கலைச்சொல்-10-ஆம் வகுப்பு தமிழ்

1. உயிரெழுத்து – Vowel
2. மெய்யெழுத்து – Consonant
3. ஒப்பெழுத்து – Homograph
4. ஒரு மொழி – Monolingual
5. உரையாடல் – Conversation
6. கலந்துரையாடல் – Discussion
7. புயல் – Storm
8. வன்புயல் – Tempest
9. சூறாவளி – Tornado
10. நிலக்காற்று – Land Breeze
11. கடற்காற்று – Sea Breeze
12. சுழல்காற்று – Whirlwind
13. விருந்தோம்பல் – Hospitality
14. செல்வம் – Wealth
15. வளைகாப்பு – Baby Shower
16. புதுமனை புகுவிழா – House Warming
17. விருந்து – Feast
18. மொழிபெயர்ப்பு – Translation
19. பண்பாடு – Culture
20. மனிதவளம் – Human Resource
21. மாற்றுதல் – Transfer
22. பல்துறை ஊடகம் – Multimedia
23. நாடக ஆசிரியர் – Playwright
24. திரைக்கதை – Screenplay
25. கதைசொல்லி – Storyteller
26. அழகியல், முருகியல் – Aesthetics
27. ஒப்பந்தம் – Agreement
28. சொற்பொழிவு – Discourse
29. முடியாட்சி – Monarchy
30. எல்லை – Border
31. கிளர்ச்சி – Rebellion
32. மகிழ்ச்சி – Happiness
33. பணிக்கொடை – Gratuity
34. செங்கோல் – Scepter
35. வாய்மை – Truth
36. ஈகை – Charity


Back
About
Contact
Privacy Policy
Terms of Service